Zaid Bin Sabith Arabic College



Institution for
Islamic Studies and
Al-Qur'an Memorization


Kanuketiya, Abukkagama,
Sri Lanka

Institution for Islamic Studies and Al-Qur'an Memorization Kanuketiya, Abukkagama, Sri Lanka


 முக்கிய செய்திகள்
Interview-2020

2020ம் ஆண்டிற்கான புதிய மாணவர் அனுமதி



 எம்மைப் பற்றி ...

ஒரு வரலாற்று நோக்கு ...


...

இலங்கை வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில், நிகவெரடிய தேர்தல் தொகுதியில் சுமாராக 575 முஸ்லிம் குடும்பங்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்ற கனுக்கெட்டிய எனும் கிராமத்தின் சந்தியிலிருந்து 500 மீற்றர்கள் தொலைவில் ஸைத் பின் சாபித் அரபுக் கல்லூரி அமையப்பெற்றுள்ளது.

 மேலும் வாசிக்க!



 அன்பான வேண்டுகோள்!

உங்களது நன்கொடையால் எங்களுடன் கைகோருங்கள்


எமது கல்லூரி அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த 16 வருடங்களாக மிகச்சிறப்பாக இயங்கி வருகின்றது. அல்ஹம்து லில்லாஹ்

நன்மனம் படைத்த நல்லோரின் பொருளுதவி, பண உதவி என்பவற்றால் எமது பல்வேறு தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எனினும், இன்னும் பல தேவைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன. அவற்றில் நாளாந்த, மாதாந்த, வருடாந்த செலவினங்கள், பௌதீகவளத் தேவைகள் என்பன குறிப்பிடத்தக்கவை.

தங்களின் மேலான கவனத்தை செலுத்தி இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு உங்களாலான உதவிகளைச் செய்யுமாறு அன்பாய் வேண்டுகிறோம்.

அல்லாஹ் உங்களனவருடைய தேவைகளையும் குறைவின்றி நிறைவு செய்வானாக!

அல்லாஹு தஆலா திருக்குர்ஆனில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றான்; அல்லாஹ்வின் பாதையில் தங்களுடைய செல்வங்களை செலவு செய்யும் அத்தகையோரின் உதாரணம் ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்தது. அது ஏழு கதிர்களை புளைப்பித்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் உள்ளன. இன்னும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இருமடங்குகளாக்குகின்றான். அல்லாஹ் மிக்க விசாலமானவன். யாவற்றையும் அறிகின்றவன். (01:261)

முக்கிய குறிப்பு: எமது கல்லூரிக்கு உதவி செய்ய விரும்புவோர் எமது உத்தியோகபூர்வ இவ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடனோ, மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளவும்.

 தொடர்பு கொள்க!




 Featured Video


 Upcoming Events

Interviews for New Students


 For Shareeah Section and Hifz Section

Saturday On 21st of November 2015 (10 Safar 1437)

Annual Convocation Ceremony


 For Last Year Shareeah Section Students

Saturday On 19th of December 2015 (27 Safar 1437)



 Activities

Educational Activities


Our Educational Activities divided into five Separated Sections
 Hiflul Qur'an Section

Hiflul Qur'an Memorization Full time Course in three Years.

Learning to recite the Holy Qur'an with Thajweed and Thartheel and Hiflul Qur'an Memorization Half time Course in three years

 Shareeah Section

Seven years Shareeah course for Al Alim Graduation Based on Arabic Language.

 School Subjects Section

Preparing the Shareeah section students for G.C.E. O/L Examination

 IT Section

6 monthe IT Training for Last year Shareeah section students.

Co-Educational Activities


Our College has the Co-Educational activities
 Students Forum
 Going out in Jamath for Da'wah Activities
 Annual Prize giving ceremony
 Leadership training program
 Jumuah Sermons


 Achievements

All Island Hiflul Qur'an Competitions


 Fifth place obtained by the Student M. Sajith in the "2014 Al-Qur'an Hifl Competition" conducted by All Ceylon Haiathul Qur'an.

 Second place obtained by Usthaz Al-Hafil M. Umair in the "All Island Quirath Competition" held by Department of Muslim Cultural Affairs.

 Second place obtained by the Student M. Manazir in the "2012, Al-Qur'an Hifl Competition" held by Department of Muslim Cultural Affairs.

 First place obtained by the Student M. Rikaz in the "2010 Al-Qur'an Hifl Competition" conducted by All Ceylon Haiathul Qur'an.



  About Us

Historical Perspective!


...
Our College situated in the quiet village of Kanuketiya, belonging to the electorate of Nikaweratiya in the district of Kurunegala of the North western province of Sri Lanka humbly stands Zaid Bin Sabith Arabic College, 500 meters away from the Kanuketiya junction about 575 Muslim families live in the rural village.

  Read more!



 Like us on Facebook


 Like us on Facebook


 
 Like us on Facebook


 Meet us on Google+


 Follow us on Twitter


 Graduates

Alims


39 Students Passed out as Alims from our College

More Details

Hafizs


52 Students Qualified as Hafizs from our College

More Details


 Our Request

Support us with your Donations


This College has been 16 years of service by the help of Allah. Alhamdhu Lillah.

Throughout many generous and kind philanthropist have given us financial and material help to realize the needs of the College still there are many more shortcomings and necessities, especially the daily, monthly and annual expenses as well as the maintenance expenditures of the building and land.

As such we humbly request you to please grant your kind attention to our College and give us whatever possible donations. In Sha Allah Allah will grant and fulfil all your needs.

Allah says in the Holy Qur'an "The parable of those who spend their wealth, in the way of Allah" is that of a grain of corn, it growth seven ears, and each ear hath a hundred grains. Allah giveth manifold increase to whom He pleaseth; And Allah careth for all and He knoweth all things. (01:261)

Please note: Those wishing to make donations are requested to please fill in the form attached herewith and hand it over to the College Authorities.

For More Details ...
 Contact Us



 Social Icons
 Registration

MRCA/13/1/PAS/118
Department of Muslim Religious & Cultural Affairs
Colombo, Sri Lanka.

 Copyright

 2014-2015
Zaid Bin Sabith Arabic College, All Rights reserved.
 Designed by:
Ashique Yoosuff (Al-In'ami) Freelance Web Designer